Environmental Protectionசுற்றுச்சூழல் பாதுகாப்பு
Led by Kannadhasan. Promoting plastic-free zones, awareness drives, and biodiversity preservation in rural Tamil Nadu.கண்ணதாசன் தலைமையில் செயல்படுகிறது. நெகிழி பயன்பாடு விழிப்புணர்வு, பிளாஸ்டிக் ஒழிப்பு மற்றும் இயற்கை வளப் பாதுகாப்பு.
Water Bodies Protectionநீர்நிலைகள் பாதுகாப்பு
Led by Mohana Sundaram. Desilting village ponds, cleaning lake inlets, and rainwater harvesting initiatives.மோகன சுந்தரம் தலைமையில் இயங்குகிறது. கிராமப்புற ஏரிகள், குளங்கள் தூர்வாருதல் மற்றும் நீர்வரத்துக் கால்வாய்கள் சீரமைப்பு.
Organ Donationஉடலுறுப்பு தானம்
Led by Nagaraj. Organizing pledge drives, community Q&A sessions with doctors, and registering donors.நாகராஜ் தலைமையில் இயங்குகிறது. உடலுறுப்பு தான விழிப்புணர்வு முகாம்கள் மற்றும் ஆதரவுப் படிவங்கள் சேகரிப்பு.
Animal Welfareவிலங்குகள் நல்வாழ்வு
Led by Ajith Kumar. Street animal medical care, feeding drives, and animal protection legal aid.அஜித் குமார் தலைமையில் இயங்குகிறது. தெருவிலங்குகள் பராமரிப்பு, முதலுதவி சிகிச்சை மற்றும் சட்டப் பாதுகாப்பு.
Tree Plantation (1,00,000 Palms Goal)மரக்கன்றுகள் நடுதல் (1,00,000 பனை மரங்கள்)
Led by Suresh Veerasamy. Partnering with the Tamil Nadu Forest Department to plant 1,00,000 native palm trees. 23,000+ already planted!சுரேஷ் வீராசாமி தலைமையில் இயங்குகிறது. தமிழ்நாடு வனத்துறையுடன் இணைந்து 1,00,000 பனை மரங்கள் நடும் திட்டம். இதுவரை 23,000+ மரங்கள் நடப்பட்டுள்ளன!