Registered NGO · Reg No: 32/2019பதிவு பெற்ற அறக்கட்டளை · பதிவு எண்: 32/2019 Mission: 1,00,000 palm trees across Tamil Naduதிட்டம்: தமிழகம் முழுவதும் 1,00,000 பனை மரங்கள் Environmental protection & eco-restorationசுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் இயற்கை மீட்பு Water bodies restoration in villagesகிராமப்புற நீர்நிலைகள் சீரமைப்பு Organ donation awareness drivesஉடலுறுப்பு தான விழிப்புணர்வு முகாம்கள் Animal welfare and stray careவிலங்குகள் நல்வாழ்வு மற்றும் பாதுகாப்பு Official partner — Tamil Nadu Forest Dept.அதிகாரப்பூர்வ கூட்டாளி — தமிழ்நாடு வனத்துறை +91 86103 85995 WhatsApp +91 86103 85995 iyarkaithayagam@gmail.com
12
Trust Leadersபொறுப்பாளர்கள்
5
Focus Areasசெயல்பாட்டுத் துறைகள்
100%
Volunteer Drivenதன்னார்வ இயக்கம்
Five Pillarsஐந்து முக்கியத் தூண்கள்

Where we focus our workஎங்கள் முதன்மைச் செயல்பாடுகள்

Every pillar is led by a dedicated state secretary and team of volunteers on the ground.ஒவ்வொரு துறையும் பிரத்யேக பொறுப்பாளர்கள் மற்றும் தன்னார்வலர் குழுவால் சிறப்பாக நடத்தப்படுகிறது.

Palm Tree Mission Goalபனை மரங்கள் நடுதல் இலக்கு
0
Palm trees to be planted across Tamil Naduதமிழகம் முழுவதும் நடப்பட உள்ள பனை மரங்கள்
23,000+ Planted23,000+ நடப்பட்டது 23%
01

Environmental Protectionசுற்றுச்சூழல் பாதுகாப்பு

Awareness campaigns, plastic cleanup and eco-restoration.சுற்றுச்சூழல் விழிப்புணர்வு பிரச்சாரங்கள், நெகிழி ஒழிப்பு மற்றும் இயற்கை பாதுகாப்பு.

Led byதலைவர்: Kannadhasan (கண்ணதாசன்)
02

Water Bodies Protectionநீர்நிலைகள் பாதுகாப்பு

Desilting, restoration of village lakes, ponds and water channels.கிராமப்புறக் குளங்கள், ஏரிகள் மற்றும் நீர்வரத்துக் கால்வாய்களைத் தூர்வாரி பராமரித்தல்.

Led byதலைவர்: Mohana Sundaram (மோகன சுந்தரம்)
03

Organ Donationஉடலுறுப்பு தானம்

Pledge drives, medical volunteer sessions and awareness meets.உடலுறுப்பு தான விழிப்புணர்வு முகாம்கள், ஆதரவுப் படிவங்கள் மற்றும் மருத்துவ வழிகாட்டுதல்.

Led byதலைவர்: Nagaraj (நாகராஜ்)
04

Animal Welfareவிலங்குகள் நல்வாழ்வு

Care for stray animals, rescue support and legal protections.தெருவிலங்குகளைப் பராமரித்தல், முதலுதவி பாதுகாப்பு மற்றும் சட்டப் பாதுகாப்பு.

Led byதலைவர்: Ajith Kumar (அஜித் குமார்)
05

Tree Plantationமரக்கன்றுகள் நடுதல்

Our flagship mission — 1,00,000 palm trees across Tamil Nadu.எங்கள் முதன்மைப் பணி — தமிழகம் முழுவதும் 1,00,000 பனை மரங்கள் நடும் திட்டம்.

Led byதலைவர்: Suresh Veerasamy (சுரேஷ் வீராசாமி)
In Actionகளப் பணிகள்

Recent work on the groundகளத்தில் சமீபத்திய சாதனைகள்

Every activity below is verifiable — with real photos, locations and partners.கீழே உள்ள ஒவ்வொரு நடவடிக்கையும் உண்மையான புகைப்படங்கள் மற்றும் கள ஆதாரங்களுடன் சரிபார்க்கத்தக்கது.

Plantationநடவு

Kundrathur Temple Palm Seed Driveகுன்றத்தூர் கோவில் பனை விதை நடும் இயக்கம்

Community plantation drive around the historic temple grounds, engaging local families and youth.வரலாற்றுச் சிறப்புமிக்க குன்றத்தூர் கோவில் வளாகத்தில் பொதுமக்கள் மற்றும் இளைஞர்களுடன் நடைபெற்ற நடும் திட்டம்.

Kundrathurகுன்றத்தூர் · Community-ledசமூக இயக்கம்
Partnershipகூட்டாண்மை

Mannur Forest Department Driveமன்னூர் காப்பு வன பனை விதை நடவு (2,000 விதைகள்)

2,000 palm seeds planted in partnership with the Tamil Nadu Forest Department at Kapu Forest.தமிழ்நாடு வனத்துறையுடன் இணைந்து மன்னூர் காப்பு வனப் பகுதியில் 2,000 பனை விதைகள் நடப்பட்டன.

Mannurமன்னூர் · 2,000+ seeds
Awarenessவிழிப்புணர்வு

Organ Donation Awareness Meetஉறுப்பு தான விழிப்புணர்வு கூட்டம்

Community session bringing together 20+ pledges and open Q&A with medical volunteers.20+ உறுப்பு தான ஆதரவுப் படிவங்கள் மற்றும் மருத்துவர்களுடனான கேள்வி பதில் நிகழ்வு.

Chennaiசென்னை · 20+ pledges
Kannadhasan Photo
From our Founderநிறுவனரின் உரை

"We didn't start this trust to make a statement. We started it because our villages were losing their trees, our lakes were drying, and no one was talking about it. Every seed we plant is a promise to the next generation.""ஒரு அறிக்கை வெளியிட இந்த அறக்கட்டளையை ஆரம்பிக்கவில்லை. எங்கள் கிராமங்கள் மரங்களை இழந்தன, ஏரிகள் வற்றின, எவரும் பேசவில்லை — அதனால் தொடங்கினோம். ஒவ்வொரு விதையும் அடுத்த தலைமுறைக்கான வாக்குறுதி."

Kannadhasan (கண்ணதாசன்)
Founder & Joint Secretary, Iyarkai Thayagam Arakkattalaiநிறுவனர் & இணைச் செயலாளர், இயற்கை தாயகம் அறக்கட்டளை
See It Yourselfநேரடியாகக் காணுங்கள்

Follow our work on Social Mediaசமூக ஊடகங்களில் எங்கள் களப் பணிகளைக் காணுங்கள்

Official Instagramஇன்ஸ்டாகிராம் பக்கம்

@iyarkaithayagam

Follow live videos, reel updates, and photo stories from our 1,00,000 palm tree mission and lake restoration drives.எங்கள் பனை மரக் கன்றுகள் நடுதல் மற்றும் நீர்நிலைகள் பாதுகாப்புப் பணிகளின் தினசரி வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் காணுங்கள்.

Follow @iyarkaithayagam → இன்ஸ்டாகிராமில் தொடருங்கள் →
Your Impactஉங்கள் தாக்கம்

See what your donation doesஉங்கள் நன்கொடையின் பயன்

Slide to explore how each contribution translates to real work on the ground.உங்கள் நன்கொடை எப்படி களத்தில் நேரடியாகப் பயன்படுகிறது என்பதைப் பாருங்கள்.

Your donationஉங்கள் நன்கொடை தொகை 500
₹100₹2,500₹5,000₹10,000
Donate this amountஇந்த தொகையை வழங்கவும்
  • 25
    Palm seeds plantedபனை விதைகள் நடப்படும்
  • 1
    Organ donation awareness campஉறுப்பு தான விழிப்புணர்வு முகாம்
  • 2
    Hours of pond desilting workகுளம் தூர்வாரும் பணி நேரம்
  • 1
    Village awareness event fully fundedமுழு கிராம விழிப்புணர்வு நிகழ்வு
Support the mission பணிக்கு உதவுங்கள்